சிலை

திசெம்பர் 1, 2008

பயத்தை செதுக்கி செதுக்கி
சில சமங்களில் நாம்
சிறையிலடைத்த
சிலை மனிதர்கள்
சிலுவைகள் மிச்சம் !