சாம்பல்

திசெம்பர் 1, 2008

குடுபத்தலைவன்
கட்டையில்…
எரியும் பொழுது
குடும்பக்கனவுகள்
சாம்பலாகின.