Just another WordPress.com weblog
கடல் அலையின்
முத்து சிப்பிகளின் ஒதுங்கல்
அரசியல் செய்ய
வசதியான பதுங்கல்
கட்டடத்தின்
பல செங்கலின் வலிமை
பத்திரம்!
சில சமயம்...
சமுதாய மலையிலிருந்து
உருட்டப்பட்ட பெருங்கல்,
நாங்கள்!
Name (required)
Mail (will not be published) (required)
Website
Notify me of follow-up comments via email.