இப்ப..

நான் கம்பளி பூச்சி தான்

உடனே பிடிப்பதிலை

அதிலும் வருத்தமிலை

காதலில் கூடுக்கட்டி

தவ தவமாய் காத்திருப்பேன்

ஒரு நாள்…

அந்த கூட்டைப் பிய்த்துக் கொண்டு

பட்டாம் பூச்சியாய் வருவேன்

அப்போது பிடித்துபோகும்.

Leave a Reply